Hardik Pandya maiden List A century: 8 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 பந்துகளில் 143.06 என்ற ஸ்டிரைக் ரேட்டில் சதம் அடித்துள்ளார் ஹர்திக் பாண்டியா!
India Next T20 Captain After Suryakumar Yadav: சூர்யகுமார் யாதவுக்கு பின்னர் இந்திய டி20 அணியை வழி நடத்தப்போகும் கேப்ட்ன யார் என்பது குறித்து பார்க்கலாம்.
Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்சர் பட்டேல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது குறித்தும், ஹர்திக் பாண்டியாவை ஓரங்கட்டியது குறித்தும் இங்கு விரிவாக காணலாம்.
India vs South Africa: இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காரசாரமாக விவாதித்துக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Mahieka Sharma Controversy: "என் காதலியின் அந்தரங்கத்தை வைத்து கேவலமான விளம்பரமா?" - பத்திரிகையாளர்கள் மீது ஹர்திக் பாண்டியா ஆவேசம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Suryakumar Yadav press conference: நாளை (டிசம்பர் 09) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.
Why Hardik Pandya not included in india - South Africa ODI: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெறாதது ஏன் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
Abhishek Nayar About Hardik pandya And Shivam Dube: இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இல்லாத குறையை சிவம் துபே தீர்த்து வைத்தார் என முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் பாராட்டி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தியாக காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தென்னாபிரிக்கா தொடரில் இடம் பெற உள்ளார்.
ஹர்திக் பாண்டியா மாடல் அழகி ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அவருடன் மும்பை விமானநிலையத்திற்கு ஒன்றாக வரும் வீடியோ வெளியாகி உள்ளது.
Hardik Pandya: ஹர்திக் பாண்டியாவின் காதலியும், மாடலுமான மஹைகா சர்மா யார், அவரது கல்வித்தகுதி என்ன, அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Hardik Pandya: ஹர்திக் பாண்டியா மாடல் அழகி ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அவருடன் மும்பை விமானநிலையத்திற்கு ஒன்றாக வரும் வீடியோ வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.