பொன்னியின் செல்வன் 'வானதி'யின் வாயை பிளக்கவைக்கும் ஸ்டில்ஸ்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து, தற்போது ரசிகர்களிடம் பரவலாக அறியப்பட்டுள்ள சோபிதா துலிபாலா சமீபத்தில் 'லையன்ஸ் கோல்டு' விருது வாங்கியதை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

  • Oct 16, 2022, 23:09 PM IST
1 /5

சோபிதா துலிபாலா ஆந்திரா மாநிலத்தில் பிறந்தவர். 

2 /5

இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

3 /5

சமீபத்தில், மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'குருப்' படத்தில் நடித்து பிரபலமானார். 

4 /5

தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார். 

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 8.4 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.