Mars Rahu conjunction: கடந்த மே மாதம் 18ஆம் தேதி சர்ப்ப கிரகமான கேது சிம்ம ராசிக்கு சென்றது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் செவ்வாயும் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், இரண்டும் இணைந்து குஜகேது யோகம் உருவாகியுள்ளது.
Mars Rahu conjunction: சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் கேது இணைவதால் உண்டாகியுள்ள குஜகேது யோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
செவ்வாய் பெயர்ச்சி 2025: மன உறுதி, மன தைரியம், வீரம் ஆகியவற்றை வழங்கும் காரணியாக செவ்வாய் கருதப்படுகிறது. சனி பகவான், குரு பகவான் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளை போலவே, செவ்வாய் பெயர்ச்சியும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
கிரக பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, பெயர்ச்சிகளால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில், செவ்வாயும் கேதுவும் சிம்மத்தில் இணைவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
ஜூன் மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் செவ்வாய் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் உண்டாகும் செவ்வாய் மற்றும் கேது சேர்க்கை காரணமாக சில ராசிகளுக்கு சிக்கல்கள் காத்திருக்கிறது என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
செவ்வாய் மற்றும் கேது இணைவதால், மேஷம் ரிஷபம் உள்ளிட்ட ஐந்து ராசிகளின் வாழ்க்கையில் போராட்டங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
செவ்வாய் பெயர்ச்சி 2025: மன தைரியம், மன உறுதி, வீரம் ஆகியவற்றை வழங்கும் காரணியாக செவ்வாய் கிரகம் கருதப்படுகிறது. சனி, குரு ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளை போலவே, செவ்வாய் பெயர்ச்சியும், அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
செவ்வாய் வக்ர நிவர்த்தி: தைரியம், வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய். செவ்வாய் அருள் பெற்றவர்கள், ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார்கள்.
Mars Transit 2025: செவ்வாய் பகவான் வரும் ஜன. 21ஆம் தேதி மிதுன ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சியாக இருக்கிறார். இதனால் அடுத்த 45 நாள்களுக்கு இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கை அற்புதமாக அமையும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.