தீபாவளியை தித்திப்பாக்கும் இந்த பலகாரங்களை வீட்டில் செய்து பாருங்கள்!

தீபாவளி வரும் அக். 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து ருசிக்க சில பலகாரங்கள். இதோ...! 

1 /6

தென்னிந்தியாவில் பரவலாக அறியப்படும் முறுக்கு. அரிசி மாவில் செய்யப்படும் இதை அனைத்து வயதினருக்கம் பிடித்தமான பலகாரங்களில் ஒன்று. இதை வட இந்தியாவில், 'சக்லி' என்றழைப்பார்கள்

2 /6

சுஜி அல்வா என்பது இந்தியாவின் அனைத்து வீடுகளிலும் பண்டிகையின்போது செய்யப்படுகிறது. 

3 /6

தென்னிந்தியாவின் அனைத்து மூளைகளிகலும் அறியப்படும் பலகாரம்தான் உருளைகிழங்கு போண்டா. தங்க நிறத்தில் மிருதுவாக இருக்கும் இந்த போண்டாவை பிடிக்காதவர்கள் மிகக் குறைவுதான். 

4 /6

வெறும் வெங்காயம், கடலை மாவு, காரப்பொடிகள் மட்டும்போதும் இந்த வெங்காய பஜ்ஜியை செய்வதற்கு. எனவே, கண்டிப்பாக இதை முயற்சி செய்து பாருங்கள். 

5 /6

குஜ்ஜியா இல்லாமல் எந்த பண்டிகையும் இந்தியாவில் பெரும்பாலும் கொண்டாடப்படுவதில்லை. 

6 /6

மிருதுவான மற்றும் காரமான சமோசவை நீங்கள் தீபாவளி அன்று நிச்சயம் செய்யலாம். அதைவிட, பண்டிகையை கொண்டாட வேறு பலாகாரம் இருந்து விட போகிறதா என்ன?