Weight Loss Food: உடல் எடையை குறைக்க நீங்கள் பல முயற்சிகளை செய்திருப்பீர்கள், ஆனால் வழக்கத்துக்கு மாறாக முட்டைகளை ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள், அதுவும் 3 விஷயங்களைச் சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை எளிதாக குறையத் தொடங்கும்.
முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது, இது ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் சத்துக்களை அள்ளிக் கொடுக்கின்றன.
முதலில் முட்டை வந்ததா.. இல்லை கோழி வந்ததா என்ற இந்த கேள்வியை உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே நீங்கள் கேட்டிருக்க கூடும்... ஆனால் அதற்கான விடை கிடைக்காமல் குழப்பம் நீடித்துக் கொண்டே தான் இருந்தது.
Omega-3 Fatty Acid Rich Foods: ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பலருக்கு தெரிவிதில்லை. ஆனால் இது நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
முட்டைகளை பொதுவாக நம் வீடுகளில் பிரிட்ஜில் சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளது. இதனால் முட்டைகள் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை.
வயது அதிகரிக்க அதிகரிக்க, அதன் தாக்கம் நமது சருமத்தில் தெளிவாகத் தெரியும். முக்கியமாக முகத்தின் தோல் தளர்வடைந்து தொங்குவது முக அழகை பெரிதும் பதிக்கிறது.
தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் உடலை வலுவாக்குகின்றன.
முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. முட்டை மிகவும் சத்தான உணவு என்றாலும், முட்டை சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிட கூடாது என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.
விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய சில உணவுகளை சாப்பிடுவதால், ஆண்கள் பாலியல் தொடர்பான உடல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.