வாவ் போட வைக்கும் வானி போஜன் புகைப்படத்தொகுப்பு

நடிகை வானி போஜன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டிருந்த புகைப்படங்கள், இதோ...

  • Oct 18, 2022, 22:49 PM IST
1 /5

2010ஆம் ஆண்டு 'ஓர் இரவு' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானார். 'தெய்வமகள்' தொடர் மூலம் பிரபலமடைந்தார்.

2 /5

2012ஆம் ஆண்டு 'அதிகாரம் 79' என்ற படத்தின் மூலம் துணை கதாபாத்திரமாக அறிமுகமானார்.

3 /5

தமிழில், 'ஓ மை கடவுளே', 'லாக்கப்', 'மஹான்' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 

4 /5

இவரும், நடிகர் பரத் ஆகியோர் நடித்த 'மிரள்'  திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 23 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.