டிசம்பர் மாத ராசிபலன்: டிசம்பரில், சூரியன், சுக்கிரன் உள்ளிட்ட பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இதனுடன் பல கிரகங்களின் நிலையிலும் மாற்றம் ஏற்படும். அதோடு மாத கடைசியில், உண்டாகும் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை சில ராசிகள் சாதகமான பலனைக் கொடுக்கும்.
Lucky Zodiac Signs of November 2024: கிரகங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ராசிகளுக்கான மாத பலன் கணிக்கப்படுகிறது. மாத கிரக பெயர்ச்சிகளின் காரணமாக, நவம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இருக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
Lucky Zodiac Signs of November 2024: நவம்பர் மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? யாருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். முழுமையான ராசிபலனை இங்கே காணலாம்.
Monthly Horoscope in Tamil: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் கிரகப் பெயர்ச்சியின் பார்வையில் செப்டம்பர் மாதம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பிள்ளையார் சதுர்த்தி, ராதா அஷ்டமி போன்ற மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது.
September Rashi Parivartan 2024: செப்டம்பர் மாதம் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடக்கப் போகிறது. இந்த மாதம் சூரியன், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களின் ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும்.
செப்டம்பர் மாதத்தில் என்னென்ன ஏற்ற தாழ்வுகள் நிகழும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்கள் நிதி நிலையில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை மாத ராசிபலன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
Lucky Zodiac Signs of August 2024: இன்னும் இரு நாட்களில் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? அறிவோம் ராசிபலன்....
Lucky Zodiac Signs of July 2024: ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் ஏற்படவுள்ளன. நாளை ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. கிரக மாற்றங்களின் அடிப்படையில் எந்த ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும்? எந்த ராசிகளுக்கு சிக்கல் ஏற்படும்? இந்த பதிவில் இதை காணலாம்.
Lucky Zodiac Signs of July 2024: ஜூலையில் பல்வேறு கிரக மாற்றங்களால் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்கள் ஏற்படும். எனினும் சில ராசிகளில் இந்த கிரக மாற்றங்களால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.
Monthly Horoscope July, 2024: ஜூலை மாதம் நிகழவுள்ள கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
Lucky Zodiac Signs of July 2024: ஜூலை மாதத்தில் ஏற்படும் கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இதனால் சில ராசிகளில் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Aani Month Tamil Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனின் ராசி மாற்றம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. ஒரு மாதத்திற்குப் பிறகு, சூரிய பகவான் மீண்டும் ராசி பெயர்ச்சி அடைகிறார்
June 2024 Monthly Horoscope: பல ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் தொழில் ரீதியாகவும் பணி இடங்களிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும்.
Monthly Horoscope of June 2024: ஜூன் மாதத்தில், செல்வத்தின் அன்னையான லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதம் சில ராசிகளில் சிறப்பாக இருக்கும். ஏனெனில் ஜூன் மாத தொடக்கத்தில் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது.
Lucky Zodiac Signs of June 2024: ஜூன் மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அவற்றின் அடிப்படையில் எந்த ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும்? எந்த ராசிகளுக்கு சிக்கல் ஏற்படும்? இந்த பதிவில் இதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.