Varalaxmi Sarathkumar : வரலக்‌ஷ்மியை வாழ்த்திய திரை பிரபலங்கள்! ரிசப்ஷன் போட்டோஸ்..

Varalaxmi Sarathkumar Nicholai Sachdev Wedding Photos : தமிழ் திரையுலகின் கவனிக்கத்தக்க கதாநாயகியான வரலக்‌ஷ்மியின் ரிசப்ஷன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Varalaxmi Sarathkumar Nicholai Sachdev Wedding Photos : கோலிவுட்டின் கவனக்கத்தக்க கதாநாயகியாகவும், பிரபல நடிகர் சரத்குமாரின் மகளாகவும் இருப்பவர் வரலக்‌ஷ்மி சரத்குமார். போடா போடி படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார், சில மாதங்களுக்கு முன்னர் இவர் நிக்கோலாய் சாச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, இவர்களின் திருமண வரவேற்பு நடைப்பெற்றிருக்கிறது. இதில், தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம். 

1 /10

வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சாச்தேவை வாழ்த்திய விஜய் ஆண்டனி. 

2 /10

குடும்பத்துடன் வந்து நிக்கோலாய்-வரலக்‌ஷ்மியை வாழ்த்திய விஜயகுமாரின் குடும்பம்

3 /10

காமெடி நடிகர் சதீஷ் நேரில் வந்து வரலக்‌ஷ்மி-நிக்கோலாயை வாழ்த்தினார். 

4 /10

வரலக்‌ஷ்மி-நிக்கோலாயை வாழ்த்திய பிரபு தேவா, தமன், நந்தமுரி பாலகிருஷ்ணா, ரவி தேஜா. 

5 /10

மணமக்களை நேரில் வாழ்த்திய கே.எஸ்.ரவிகுமார் மற்றும் இயக்குநர் பிரியா-அட்லீ. 

6 /10

குடும்பத்தினருடன் வந்து மணமக்களை வாழ்த்திய நடிகர் ஜீவா. 

7 /10

மணமக்களை நேரில் வாழ்த்திய சித்தார்த் மற்றும் பரத்.

8 /10

வரலக்‌ஷ்மி-நிக்கோலாயின் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட தமிழக முதலமைசர் மு.க.ஸ்டாலின்.

9 /10

மணமக்களை வாழ்த்திய இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன். 

10 /10

வரலக்‌ஷ்மி-நிக்கோலாயின் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சிவகுமார்.