தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரியம் மூலம் எந்த நிபந்தனையும் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது என்றும், இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாகவும் தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தார்.
Ration Card Loan: ரேஷன் கார்டு வைத்துள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் 30 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Bank Of India Reduces Rate Of Interest : இந்தியாவில் பலரும் கணக்கு வைத்திருக்கும் பேங்க ஆஃப் இந்தியா வங்கி, கடன் வட்டியை குறைத்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
சொந்தக்காலில் நிற்க விரும்பும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் அமைந்துள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Government: ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்களிடம் இருந்து பிணை பெறக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய விதி நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
Udyogini Yojana 2025 Scheme For Women : பெண்கள் பலருக்கு, சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்கிற திட்டம் இருக்கும். ஆனால், பல சமயங்களில் அதற்கான நிதி இல்லாததால் அந்த தொழிலை தொடங்க முடியாமல் போய் விடும். அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான், மத்திய அரசின் உத்யோகினி யோஜனா திட்டம்.
ரிசர்வ் வங்கி கிரெடிட் ஸ்கோர் தொடர்பான விதிகளில் செய்துள்ள மாற்றங்கள் மற்றும் அதனால் பொதுமக்களுக்குக் கிடைக்கவுள்ள நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் அவசர பணத்தேவைகளுக்கு பெரிதும் நம்பியிருப்பது நகைக்கடன்களை தான். வங்கிகள், நிதி நிறுவனங்கள் தங்க நகை கடனை வழங்குகின்றன.
Reserve Bank Of India: வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாவிட்டால், உங்களின் மொபைலை லாக் செய்ய ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
சிபில் ஸ்கோர் கம்மியாக இருந்தாலும் இனி கடன் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கி வருகிறது. முழு விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Home Loan: SBI வங்கியில் நீங்கள் ரூ.50 லட்சத்திற்கு 20 ஆண்டுகள் வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என நினைத்தால், மாதத் தவணை எவ்வளவு செலுத்த வேண்டும், அதற்கு உங்களின் மாத வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
PM Vishwakarma Yojana: சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா மூலம் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ், எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.