’அப்பாவைப் போல் பிள்ளையும்’ ஹாட் பீட்டை எகிறவைக்கும் அதிதி சங்கர் கியூட் போட்டோஸ்

விருமன் மற்றும் மாவீரன் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி, ஸ்டாராக மாறியிருக்கும் அதிதி சங்கரின் சூப்பர் புகைப்படங்கள்

 

1 /5

இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர், மருத்துவம் படித்து முடித்துள்ளார். நடிப்பில் ஆர்வம் காரணமாக திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்துள்ளார்.

2 /5

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் விருமன் படம் அவரின் முதல் திரைப்படம்.  

3 /5

நடிகர் கார்த்திகிற்கு ஜோடியாக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.  

4 /5

விருமன் இசைவெளியீட்டு விழா நடந்து கொண்டிருக்கும்போதே அடுத்த படத்தில் அதிதி சங்கர் நடிக்க இருக்கும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.  

5 /5

அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க இருக்கிறார். மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வின் மண்டேலா இயக்குகிறார்.