கெளதம் அதானி கைவசம் உள்ள விமான நிலையங்கள் எத்தனை தெரியுமா?

இந்தியாவிலுள்ள முக்கியமான விமான நிலையங்களை கைப்பற்றிய பிறகு கெளதம் அதானி சமூக வலைத்தளங்களில் பிரபலமானார்.

 

1 /5

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் கெளதம் அதானிக்கு 74% பங்குகள் உள்ளது.  

2 /5

கெளதம் அதானியின் அதானி என்டர்ப்ரைசஸ் இந்தியாவின் 7 பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக இருக்கிறது.  

3 /5

ஆறு விமான நிலையங்களை கையகப்படுத்த கெளதம் அதானி ஒரே தடவையில் ரூ.2440 கோடி செலவு செய்துள்ளார்.  

4 /5

2020-2021ம் ஆண்டில் கெளதம் அதானிக்கு சுமார் ரூ.1962 கோடி இழப்பு ஏற்பட்டது, இதனால் அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.  

5 /5

அஹமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், கவுஹாத்தி, மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையத்திற்கான ஏலத்தில் கெளதம் அதானி வென்றார்.

You May Like

Sponsored by Taboola