Rahul Gandhi On Disqualification: பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் தான் புதிய தகவலை பேசிவிடுவேன் என்பதால்தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன் என ராகுல் காந்தி சாராமாரியாக பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அதானி மற்றும் அம்பானியின் சொத்து மதிப்பு திடீரென சரிவைக் கண்டுள்ளது. இரண்டு பேரும் பல ஆயிரம் கோடிகளை ஒரேநாளில் இழந்துள்ளனர்.
Rahul Gandhi on Adani: மும்பை விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்க ஜி.வி.கே.யை வற்புறுத்தினார் என்று ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அதை, ஜி.வி.சஞ்சய் ரெட்டி கடுமையாக மறுத்திருக்கிறார்.
Rahul Gandhi in Parliament: மக்களவையில் அதானி விவகாரம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக சாடினார். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? உலகப் பணக்காரா பட்டியலில் 2014-க்கு பிறகு 609-ல் இருந்து நேரடியாக 2-வது இடத்தைப் பிடித்தது எப்படி? என ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அதானி, மோசடியாக பங்குகளின் மதிப்பை உயர்த்தியாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டிய நிலையில், அதானி நிறுவனம் இதுவரை இழந்த மொத்த சந்தை மதிப்பு தொகை வெளியாகியுள்ளது.
Adani Hindenburg Report: கவுதம் அதானி குழுமத்தில் எல்ஐசியின் மொத்த முதலீடு ரூ.30,127 கோடி. அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கியதால் காப்பீட்டு நிறுவனம் நஷ்டத்தில் இல்லை. 26,000 கோடி லாபம் என்ற நிலையில் அதன் நிலை உள்ளது.
Budget 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அட்டவணையை இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடுகிறார்.
பெண்கள் தங்களது கைகளால் தாங்களே உருவாக்கும் இந்த கைவினைப் பொருட்களை விற்று பணம் ஈட்டுவது அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய தன்நம்பிக்கையை அளித்துள்ளது. தங்கள் குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் ஈட்டித் தர முடிந்ததால், அவர்களது மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது.
டாடா, அதானி, மஹிந்திரா டிபென்ஸ் சிஸ்டம்ஸ் மற்றும் பாரத் போர்ஜ் உள்ளிட்ட நான்கு இந்திய நிறுவனங்கள் 111 கடற்படை பயன்பாட்டு சாப்பர்களின் உள்நாட்டு உற்பத்திக்காக ரூ .25,000 கோடி ஒப்பந்தத்தை உள்ளடக்கிய இந்த திட்டத்திற்கான மூலோபாய பங்காளிகளாக இந்திய கடற்படையால் பட்டியலிடப்பட்டுள்ளன.