சூப்பர் ஸ்டாரின் தீபாவளி செலிப்ரேஷன்! வைரலாகும் புகைப்படங்கள்!

Aishwarya Rajiniakanth Diwali 2023 Celebration: இந்த வருட தீபாவளியை ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். 

1 /7

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தற்போது லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இதில், ரஜினி, கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். லால் சலாம் படத்தின் டீசர் நேற்று வெளியானது. 

2 /7

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்கள் மற்றும் தாய்-தந்தையுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடியுள்ளார். 

3 /7

தீபாவளி நன்னாளில் ஐஸ்வர்யா-தனுஷின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் ரஜினிகாந்தின் காலில் விழுந்து வணங்கினர்.

4 /7

ஐஸ்வர்யாவின் தாய் லதா ஆசீர்வாதம் வாங்கிய காட்சி

5 /7

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது மகன் லிங்காவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ. 

6 /7

ரஜின்காந்த் தனது பேரன்களுடன் மகிழ்வான தருணங்களை பகிர்ந்து கொண்ட காட்சி. 

7 /7

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.