வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

நெல்லிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. நெல்லிக்காயில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது பல்வேறு நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கிறது.

1 /5

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.

2 /5

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

3 /5

கண்பார்வையை அதிகரிக்க நெல்லிக்காய் மிகவும் சிறந்தது.

4 /5

காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், உடலுக்கு நாள் முழுவதும் தேவையான ஊட்டச்சத்தையும், சக்தியும் கிடைக்கும்.

5 /5

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.