Bigg Boss Ayesha Engagement: தொலைக்காட்சி நடிகையும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளருமான ஆயிஷா, ஃபேஷன் புகைப்படக் கலைஞர் ஹரன் ரெட்டியை மணக்கவிருக்கிறார்... திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது..
தமிழின் பிரபல இசையமைப்பாளரான அனிரூத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
Bigg Boss Tamil Season 6 Winner: பிக்பாஸ் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டிருப்பதாக டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் புகைப்படம் ஒன்று தீயாக பரவி வருகிறது.
50 நாட்களை தாண்டி பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த கடந்த வாரம் ஜாலியாக ஆயிஷா வெளியேறினார். மேலும் இவரது மொத்தம் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
Bigg Boss Tamil Season 6: முத்து, ஷாந்தி, அசல் கோளார், ஷெரினா, மஹேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி என இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து மொத்தம் 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
Bigg Boss Tamil season 6: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியாதை அடுத்து சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் ’ஸ்ப்ரிங்கால் செய்யப்பட்ட பலகையின் மேலே நின்று கொண்டு விளையாடும்’ டாஸ்க் வழங்கப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்துள்ள நிலையில், சாந்தி, அசல் கோளாறு, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், மற்றும் தனிப்பட்ட காரணத்திற்காக ஜி பி முத்து ஆகியோர் வெளியேறி உள்ளனர்.
இந்த வாரம் சற்று சலசலப்பும், சண்டையும் அதிகமாகும் நிலையில், தற்போது நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமுதவாணனை அடித்த அசீம்முக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.