WTC 2023 இந்திய அணியில் கெய்க்வாட் ஒரு ஸ்டாண்ட்-பை தொடக்க வீரராக பெயரிடப்பட்டார். ஆனால், ஜூன் மாதம் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதால், அவர் இங்கிலாந்துக்கு செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது.
Mohammed Siraj Ind vs Aus Odi Series: இந்திய வேகப்பந்துவீச்சாளர் சிராஜை, கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடைய ஒருவர் அணியின் உள்ளக தகவல்களுக்கு அணுகியுள்ளார். இதுகுறித்து சிராஜ் உடனடியாக பிசிசியிடம் புகார் அளித்தார்.
India vs Australia 3rd ODI: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் 3வது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 6வது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs AUS Rain Forecast: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மழை பெய்யவே அதிக வாய்ப்புள்ளதால், தொடரின் முடிவு சென்னையில் நடைபெறும் மூன்றாவது போட்டியில்தான் தெரியும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
IND vs AUS Viral Video: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது, கேப்டன் ஹர்திக் பாண்டியா, விராட் கோலியை மதிக்காமல் சென்றதுபோன்ற வீடியோ தற்போது வைரலாகிறது.
IND vs AUS Predicted Playing XI: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை இதில் காணலாம்.
IND vs AUS, Virat Kohli: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், பல சாதனைகளை எதிர்நோக்கி விராட் கோலி இதில் களம் காண உள்ளார்.
Ind vs Aus: நியூசிலாந்திடம் இலங்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, 2023 ஆம் ஆண்டு ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
IND vs AUS, Virat Kohli Century: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சுமார் 1205 நாள்களுக்கு பின் தனது 28ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.