வெளிநாட்டுக்கு பறந்த டிடி..! ஃபாரினில் இருந்து அனுப்பிய ஃபோட்டோஸ்

வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருக்கும் டிடி, அங்கு எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்த டிடி என்கிற திவ்ய தர்ஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

1 /5

டிடிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, தமிழர்கள் இருக்கும் இடங்களில் அறிமுகமே தேவையில்லை

2 /5

துள்ளலான நகைச்சுவை பேச்சால், எதிரில் இருப்பவர்களை கட்டுப்போடும் ஆற்றல் கொண்டவர் அவர்  

3 /5

பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தாலும், அண்மைக்காலமாக அதிகம் தொலைக்காட்சிகளில் தோன்றுவதில்லை

4 /5

மிகப்பெரிய பிரபலங்களுடைய பேட்டியை எடுக்கும்போது மட்டுமே விஜய் தொலைக்காட்சிக்கு வருகிறார்

5 /5

கடைசியாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பேட்டியை எடுத்த அவர், இப்போது வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருக்கிறாராம்.