இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு புகைப்படங்களை அள்ளிவீசும் பேபி அனிகா!!

கவர்ச்சி உடையில் அஜித்தின் திரைப்பட மகள் அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன... 
  • Jul 15, 2020, 14:01 PM IST

கவர்ச்சி உடையில் அஜித்தின் திரைப்பட மகள் அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன... 

1 /13

 தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் அனிகா.

2 /13

இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது.

3 /13

 மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் வலிமை படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

4 /13

சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகாவிடம் உங்களை எங்களுடைய மகள் போல பார்த்து பழகிவிட்டோம். 

5 /13

இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாதீர்கள் என்று கோரிக்கை வைத்தனர் ரசிகர்கள்.

6 /13

ஆனால், நான் ஒன்றும் குழந்தை இல்லை எனவும் பேபி அனிகா என்று என்னை அழைக்காதீர்கள். சினிமாவில் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன் என்று கூறுகிறார்.

7 /13

இந்நிலையில், மலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்த படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

8 /13

இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாகவே இவருக்கு 15 வயது தானா..? ஹீரோயின்களுக்கே டஃப் குடுக்குறாங்களே..!  

9 /13

10 /13

11 /13

12 /13

13 /13