AR Rahman: இசையமைப்பாளர் ஆகிறார் இசைப்புயலின் அன்பு மகள்..!

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மகள், கதீஜா ரஹ்மான் புதிய படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 

AR Rahman daughter: இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மகள், கதீஜா ரஹ்மான் புதிய படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 

1 /7

ஏ.ஆர் ரஹ்மானின் மூத்த மகள், கத்தீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக களமிறங்குகிறார். 

2 /7

ஏ.ஆர் ரஹ்மானுக்கு கத்திஜா, ரஹீமா மற்றிம் அமீன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். 

3 /7

இவர்களில் இளைய மகன் அமீன், ஏற்கனவே இசைத்துறைக்கு வந்துவிட்டார். 

4 /7

இதையடுத்து, ஏ.ஆர் ரஹ்மானின் மூத்த மகள் கத்தீஜாவும் இசையமைப்பாளராக களமிரங்குகிறார்.

5 /7

”உனக்கு பிடித்ததை செய்...” என ஏ.ஆர் ரஹ்மான் மகளுக்கு அட்வைஸ் செய்ததாக கூறப்படுகிறது. 

6 /7

சில்லு கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீமுடன் கத்தீஜா கைகோர்த்துள்ளாராம்.

7 /7

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.