Kuldeep Yadav Dropped: இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், ஆஸ்திரேலியா டி20 தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சிறப்பாக செயல்படும் ஒரு விஷயத்தை மாற்ற தேவையில்லை என்று கம்பீரின் புதிய ஃபிட்னஸ் முறைக்கு அஷ்வின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Virender Sehwag: இந்திய அணியின் ஜாம்பவான் வீரேந்திர சேவாக், தான் 2008லேயே ஓய்வு பெற வேண்டியது என்றும் ஆனால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியதற்கு சச்சின்தான் காரணம் என்றும் கூறி உள்ளார்.
தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வேதா கிருஷ்ணமூர்த்தி ஓய்வு முடிவை அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அணியில் புதிதாக ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், மீண்டும் இந்திய அணியில் எப்போது விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
ஒரு பேட்டராகவும், இந்தியாவின் கேப்டனாகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல அதிரடி சம்பவங்களை மேற்கொண்டுள்ளார். இதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன்னதாக நடைபெற உள்ள இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
Champions Trophy | சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேச்சை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் கேட்வில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Bhuvneshwar Kumar | ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்திருக்கும் நிலையில் அவருடைய இடத்துக்கு புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யலாம் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அஸ்வினுக்கு மாற்றாக யார் வரப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இதில் தற்போது பிசிசிஐ தேர்வு குழு கொடுத்திருக்கும் விடைதான் தனுஷ் கோட்டியான். யார் இந்த தனுஷ் கோட்டியான்? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.