இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவருமான ஏ.ஆர்.ரெஹைனா குரலில் சர்வதேச தரத்தில் லேட்டஸ்ட் ஆக உருவாகியுள்ள ஆல்பம் ‘மாத்திக்கலாம் மாலை’.
Prize Money Of National Film Awards : 70வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விருதுகளை பெருபவர்களுக்கு கிடைக்கப்படும் பரிசுத்தொகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Raayan Box Office Collection Day 8: கடந்த ஜூலை 26 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான ராயன் படம் தற்போது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
Raayan Box Office Collection Day 2: நேற்று முன்தினம் உலகெங்கிலும் தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படம் செய்த இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது..
Dhanush Raayan Box Office Collection Day 1: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது வரை ராயன் திரைப்படம் செய்துள்ளது வசூல் நிலவரம் எவ்வளவு என்று பார்ப்போம்.
Dhanush Raayan Movie First Review Is Out: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் ராயன். இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் குறித்து இங்கு பார்க்கலாம்.
தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வருகிற ஜூலை 26 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கு முன்னதாக இன்று முதல் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது.
Chennai Weather News: சென்னை நந்தனத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்டை இங்கு காணலாம்.
Latest News Indian 2 Movie : சில நாட்களில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. அப்போது படம் குறித்த சில முக்கிய தகவல்களை இயக்குநர் ஷங்கர் பகிர்ந்து கொண்டார்.
Moon Walk Movie : AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கு 'மூன் வாக்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படம் 2025ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AR Rahman Daughter Raheema Rahman : நடிகர் ஏ.ஆர்.ரகுமானின் இளைய மகள், புதிதாக ஒரு சாதனையை செய்திருக்கிறார். இது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பெருமையுடன் பதிவிட்டிருக்கிறார்.
Dhanush Raayan Movie Update: தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படத்தின் முதல் பாடலுக்கு 'அடங்காத அசுரன்' பெயர் சூட்டப்பட்டுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' படத்தில் இருந்து வெளியான ஏ.ஆர் ரஹ்மானின் ஆத்மார்த்தமான பாடல் ‘மெஹர்பான் ஓ ரஹ்மான்’, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.
பிருத்விராஜ் சுகுமாரன், அமலாபால் நடிப்பில் உருவாகி உள்ளதி கோட் லைஃப் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
IPL 2024 Opening Ceremony: நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் சென்னையில், வரும் 22ம் தேதி பிரமாண்டமாக தொடங்கவுள்ள நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சியில், ஏ.ஆர். ரஹ்மான், அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.