அசல் கோலாரை கோளாறாக அனுப்பி வைத்த பிக்பாஸ்; இந்த வார எலிமினேஷன்

பிக்பாஸ் வீட்டில்ல இருந்து இந்தவாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார் அசல் கோலார்

 

1 /6

பாடகராக வலம் வந்து பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக சென்றவர் அசல் கோலார்  

2 /6

ஆரம்பத்திலேயே இவர் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இவர் ஆடிய விதம் நாளுக்கு நாள் அவர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது

3 /6

இணையத்திலும் இவருக்கென தனி பக்கம் ஒன்றை உருவாக்கி இணைய வாசிகள் மீம்ஸ்களை பறக்கவிட்டனர்.  

4 /6

இந்த வாரம் எலிமினேஷனில் அசல் கோலார் வரவேண்டும் என்று வேண்டிக் கொண்ட நெட்டிசன்களை கூட பார்க்க முடிந்தது.  

5 /6

அந்தளவுக்கு அசல் கோலார், மற்ற போட்டியாளர்களுடன் கோளாறாக விளையாடியதாக ரசிகர்கள் கருதினர்.   

6 /6

அதன்காரணமாக எலிமினேஷனில் வந்த உடனேயே வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர்.