Dushara vijayan quit cinema at 35: 35க்குள் விரைவில் நடிப்பை விட்டு பயணத்திற்காக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புவதாக துஷாரா விஜயன் குறிப்பிடுள்ளார்.
Rajinikanth Salary for Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகியுள்ளது. தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.
சினிமா தொடங்கி அரசியல் வரை பல்வேறு நபர்கள் புகழ் பெற்றதும் அல்லது பெறுவதற்காக பெயரை மாற்றி கொள்கின்றனர். அந்த வகையில் பெயரை மாற்றி கொண்ட நட்சத்திரங்கள் பற்றி பார்ப்போம்.
Vijay and Rajini: சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே அடிக்கடி சண்டைகள் வரும். இந்நிலையில் இந்த சண்டை தற்போது அடுத்த கட்டத்திற்கு மாறி உள்ளது.
புஷ்பா 2 பட விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக யார் மீது யாரும் குற்றம் சொல்ல முடியாது என இசையமைப்பாளர் தேவா பேட்டி அளித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களை பற்றி பார்ப்போம். இந்த தகவல் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வெளியிட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
Rajinikanth Health Update: நேற்று இரவு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
Rajinikanth Hospitalized In Chennai: ரஜினிகாந்த் திங்கள்கிழமை இரவு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வயதாகி, பல்லு போன நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது என அமைச்சர் துரைமுருகன், நடிகர் ரஜினிகாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.