அயலான் மற்றும் கேப்டன் மில்லர் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை?

Pongal Movies: 2024 பொங்கல் பண்டிகைக்கு அயலான், கேப்டன் மில்லர், மிஷன் ஆகிய படங்கள் தமிழில் வெளியாக உள்ளது.

 

1 /5

தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள ‘அயலான்’ ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.    

2 /5

தமிழில் பொங்கல் அன்று வெளியாகும் நிலையில் தெலங்கானா, ஆந்திரவில் இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகவில்லை.    

3 /5

சில வாரங்கள் கழித்து தான் அந்த பகுதிகளில் இரண்டு படங்களும் வெளியாகின்றன.  இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.   

4 /5

பொங்கல் பண்டிகைக்கு தெலுங்கில் மகேஷ் பாபு, ரவி தேஜா, வெங்கடேஷ் மற்றும் நாகர்ஜுனா ஆகியோரின் படங்கள் வெளியாக உள்ளது.  இதனால் அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை.  

5 /5

இந்த காரணத்தால் பொங்கல் முடிந்த பிறகு இந்த இரண்டு படங்களும் வெளியாக உள்ளது.  கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பொங்கலுக்கு வெளியாகிறது.