’பஞ்சு மிட்டாய் சேலை கட்டி’ : கண்ணம்மாவின் புதிய போட்டோஷூட்

பாரதி கண்ணம்மா புகழ் ரோஷிணி பிரியனின் புதிய படங்கள்

  • Apr 03, 2022, 17:40 PM IST
1 /4

தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி சீசனில் முக்கிய பங்கேற்பாளராக இருக்கிறார் ரோஷினி

2 /4

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியபின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரோஷிணி

3 /4

சீரியல் புகழின் உச்சத்தில் இருந்தபோது திடீரென ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

4 /4

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ரோஷிணி ஹரிபிரியன்