அழகிய நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் Pics

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தனது நடிப்பு திறமையால் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார். மகாநதி என்ற சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட திரைப்படத்தில் சாவித்ரியாகவே மாறி நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். அவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமார் ஆகியோரின் மகள்

1 /7

2 /7

3 /7

4 /7

5 /7

6 /7

7 /7