அட்டகாசமான இ-பைக் 55555 ரூபாயில்! லைசன்ஸ் வேண்டாம்! உங்கள் மொபைலே பைக் சாவி

Best Electric Scooter: இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இப்போது வாடிக்கையாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை நம்பத் தொடங்கியுள்ளனர் என்பதை இது காட்டுகிறது. 

நல்ல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை இன்னும் ரூ.1 முதல் 1.5 லட்சம் வரை உள்ளது. மலிவு மற்றும் ஆடம்பரமான மின்சார ஸ்கூட்டர் என்று பார்த்தால், பஜாஜ் ஆட்டோவின் துணை நிறுவனமான சேடக் டெக்னாலஜி தயாரித்துள்ள மேட் இன் இந்தியா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  yulu wynn e-bike முதலிடத்தைப் பிடிக்கிறது

1 /7

சேடக் டெக்னாலஜி தயாரித்துள்ள மேட் இன் இந்தியா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  yulu wynn e-bike மலிவு மற்றும் ஆடம்பரமான மின்சார ஸ்கூட்டர் ஆகும்

2 /7

55 ஆயிரம் ரூபாயில் கிடைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இது, லைசன்ஸ் வாங்கத் தேவையில்லாத சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

3 /7

யூலு வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.55,555. ஓராண்டு உத்தரவாதத்துடன் வரும் யூலூ வின், ஒரு இருக்கை மின்சார ஸ்கூட்டர், இதை ஓட்டுவதற்கு உரிமம் கூட தேவையில்லை

4 /7

யுலூவின் AI தொழில்நுட்பம் பொருத்தபப்ட்டுள்ள இரு சக்கர வாகனம் இது

5 /7

Wynn இன் இருக்கை உயரம் 740 மிமீ மற்றும் வீல்பேஸ் 1,200 மிமீ மட்டுமே, மற்றும் சுமை திறன் 100 கிலோ ஆகும். 

6 /7

வின், முழு சார்ஜில் 68 கிமீ (ஐடிசி) சார்ஜிங் வரம்பைக் கொண்டுள்ளது. ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 25KM வரை இருக்கும்.

7 /7

பின்புறக் காட்சி கண்ணாடிகள், சென்டர் ஸ்டாண்ட், ரியர் கேரியர், மொபைல் ஹோல்டர் மற்றும் ஹெல்மெட் போன்ற பல உபகரணங்களுடன் Wynn ஐ வாங்கலாம். இது சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.