Janhvi Kapoor In Kollywood: லிங்குசாமி இயக்கத்தில் 'பையா 2' திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவரது தந்தை போனி கபூர் திடீரென ட்வீட் செய்துள்ளார்.
அனைத்து நாயகிகளும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிகிறார்கள். இப்பொழுது இரண்டு இளம் நாயகிகளை குறித்து பார்ப்போம். யார் அழகு என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
நடிகை ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பது மர்மமாகவே உள்ளது என இன்னும் பலர் கூறிவரும் நிலையில், அவரது கணவர் போனி கபூர் தற்போது ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் ஸ்ரீதேவி இறந்த அன்று என்ன நடந்தது என மனம் திறந்த போனி கபூர்!