பிக்பாஸ் 7: எவிக்ட் ஆன யுகேந்திரன்-வினுஷாவிற்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

BB 7 Tamil Yugandran Vinusha Devi Salary: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள், வினுஷா தேவி மற்றும் யுகேந்திரன். இவர்கள் இந்த நிகழ்ச்சி மூலம் சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா? 

1 /8

பிக்பாஸ் சீசன் 7-ல் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் நடந்தது. இந்த வாரம், இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

2 /8

முதல் வாரத்திலேயே, அனன்யா ராவ் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

3 /8

அனன்யாவை அடுத்து தன்னால் பிக்பாஸ் இல்லத்தில் இருக்க முடியாது என்று கூறி, பவா செல்லதுரை வெளியேறினார். 

4 /8

அதற்கு அடுத்த வாரம், விஜய் வர்மா பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார். 

5 /8

இந்த வாரம், பிக்பாஸ் போட்டியில் டபுள் எவிக்‌ஷன் நடந்தது. அப்படி வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களுள் ஒருவர், வினுஷா தேவி. 

6 /8

வினுஷா தேவி, பிக்பாஸ் இல்லத்தில் 5 வாரங்கள் வரை இருந்தார். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். அதன்படி, இவர் மொத்தமாக ரூ.5 லட்சத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளார். 

7 /8

எவிக்ட் செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்களுள், இன்னொருவர், யுகேந்திரன். 

8 /8

யுகேந்திரனுக்கு ஒரு எபிசோடிற்கு ரூ.27ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, அவர் மொத்தமாக ரூ.7 லட்சத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.