லியோ படத்தில் பகத் பாசில்! லோகேஷ் கனகராஜ் சொன்ன ட்விஸ்ட்!

Leo Decoding: விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு வெளியாகி தமிழகத்தில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

 

1 /7

விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான இரண்டாவது படமான லியோ உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகிறது.  இதுவரை இல்லாத வகையில் வசூல் செய்துள்ளது.  

2 /7

இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படம் LCUல் வருமா? வராதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது.    

3 /7

கடைசி நிமிடம் வரை படக்குழு இதில் சஸ்பென்ஸ் வைத்து இருந்தது.  இறுதியில் இந்த படமும் LCUல் ஒரு பகுதியாக உருவாகி உள்ளது.  

4 /7

லியோவாக இருந்த விஜய், பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் மறைந்து வாழ்வது போல் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது.    

5 /7

கைதி 2 படத்தில் LCU விரிவாக காமிக்கப்படும் என்று லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளார்.  தலைவர் 171 படத்திற்கு பிறகு கைதி 2 தொடங்கப்படும்.  

6 /7

LCUல் ஏற்கனவே பகத் பாசில் இருப்பதால், விஜய் - பகத் காமினேஷன் பற்றி லோகேஷ் இடம் கேட்டபோது, இருவரும் சத்தியமங்கலம் அனாதை இல்லத்தில் ஒன்று சேர்வார்கள் என்று கூறி உள்ளார்.  

7 /7

கைதி படத்தில் கார்த்தியின் மகளும் இதே இடத்தில் தான் இருப்பதாக காண்பிக்கப்பட்டு இருப்பார்.  எனவே, கார்த்தி, விஜய், பகத் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளார் லோகேஷ்.