பிக் பாஸ் இல் கலக்கி வரும் நடிகை ரம்யா பாண்டியன் வைரல் போட்டோஷூட்!

ரம்யா பாண்டியனின் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரம்யாவின் இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

  • Nov 30, 2020, 16:50 PM IST

கடந்த 2015-ம் ஆண்டு டம்மி டப்பாசு எனும் படம் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். படங்களில் நடித்திருந்தாலும் அவர் மிகப் பெரிய அளவில் வைரலானது அவர் நடத்திய மொட்டை மாடி போட்டோஷூட் தான். அதற்கு பிறகு ரம்யா பாண்டியன் சின்னத் திரையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். தற்போது அவர் பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரம்யாவின் இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

1 /14

2 /14

3 /14

4 /14

5 /14

6 /14

7 /14

8 /14

9 /14

10 /14

11 /14

12 /14

13 /14

14 /14

You May Like

Sponsored by Taboola