Viral Photos: விவாகரத்தை நோக்கி அப்பா பில் கேட்ஸ்; திருமணத்தை நோக்கி மகள் ஜெனிபர்

உலகில் மிகப் பெரிய பணக்காரர்களின் ஒருவரான பில் கேட்ஸ்-மிலிண்டா தம்பதிகளின் விவாகரத்து நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களது மூத்த மகள் ஜெனிபரின் திருமணத்திற்கு முந்தைய பார்ட்டியின் புகைப்படங்கள் இணையத்தை கலக்குகின்றன.

  • Jun 18, 2021, 18:44 PM IST

பில் கேட்ஸின் 25 வயது மகள் ஜெனிபர் கலிபோர்னியாவில் தனது பேச்லரேட் விருந்தை வார இறுதியில் கொண்டாடினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பில்லியனர் ஜோடி பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இடையே விவாகரத்து நடவடிக்கைகள் மும்முரமாக இருக்கும் நிலையில், அவர்கள் மகள் ஜெனிபர் கேட்ஸ் திருமண பந்தத்தில் இணையும் நாட்களும் நெருங்கி வருகிறது.  

Also Read | June 18 History Today: நெப்போலியன் தோல்வி அடைந்த நாள் இன்று

1 /6

ஜெனிபர் தனது நெருங்கிய நண்பர்களுக்கு திருமணத்திற்கு முன் விருந்து கொடுத்தார்.

2 /6

கலிபோர்னியாவின் மணல் கடற்கரையில் பில் கேட்ஸின் மகள் யோகா செய்யும் காட்சி.  

3 /6

பில் கேட்ஸின் மகள் ஜெனிபர் திருமணம் செய்து கொள்ள்விருக்கிறார்

4 /6

பில் கேட்ஸின் இளைய மகள் 18 வயதான ஃபோபியும் கலந்துக் கொண்டார்  

5 /6

Nayel Nassar என்பவரை ஜெனிபர் திருமணம் செய்துக் கொள்ளவிருக்கிறார்

6 /6

சிறந்த தம்பதிகள் என்று பிரபலமான பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா இருவரும் தாங்கள் விவாகரத்து செய்துக் கொள்ளப் போவதாக மே 4 ஆம் தேதி ட்விட்டரில் அறிவித்தபோது அனைவருக்கும் திகைப்பு ஏற்பட்டது.