Alternate Browsers For Google Chrome: கூகுள் குரோம் பிரௌசருக்கு மாற்றாக இருக்கும் நான்கு பிரௌசர்கள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். இதனை தெரிந்துவைத்துக்கொள்வது பிற்காலத்தில் உதவலாம்.
Major Tech Outages: உலக அளவில் வர்த்தம், போக்குவரத்து, ஐடி, செய்திகள் என பல துறைகளில் கணிணி பயன்பாடு ஆகியவற்றுக்கு ஆதாரமாக இருந்து வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் செயலிழப்பு, சில மணி நேரங்களுக்கு உலகை ஸ்தம்பித்து போக வைத்தது.
Year Ender 2023: AI தொழில்நுட்பம்தான் அனைத்து துறைகளையும் ஆளப்போகிறது என்பது பல வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் AI அசைக்க முடியாத தாக்கத்தை உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது.
Sam Altman Microsoft: முன்னாள் OpenAI நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் முன்னாள் OpenAI தலைவர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியமர்த்தியிருப்பதாக அதன் சிஇஓ சத்யா நாதெல்லா அறிவித்தார்.
Call Centre Scam Prevention: போலி கால்செண்டர் மோசடி தொடர்பான அதிரடி சோதனையால், உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மோசடிக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
செய்திதுறையில் தொகுப்பாளராக ஏஐ உருவெடுத்திருப்பதால், பல ஆயிரம் பேர் இப்போது வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா தொலைக்காட்சி கடந்த திங்கட்கிழமை ஏஐ செய்தி தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.
Microsoft Outlook Lite app: மைக்ரோசாப்ட் அவுட்லுக் லைட் செயலியானது 1ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்யும்; இதை இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவிறக்கம் செய்யலாம்
வரும் புதன்கிழமை முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் விடைபெறுகிறது. கடந்த ஆண்டு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம்.
கடந்த சில மாதங்களில், பெரிய நிறுவனங்கள் பல சீனாவை விட்டு வெளியேறின. கூகுள், அமேசான், பேஸ்புக் மற்றும் பல பெரிய ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே சீனாவில் 'தடை' செய்யப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து பின்வாங்கின. சில அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் செயல்படுவதை நிறுத்திவிட்டன. காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.