பார்பி டால் பார்வையுடன் நிகிதா தத்தா...

பாலிவுட் நடிகை நிகிதா தத்தா அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு

  • Nov 20, 2022, 21:55 PM IST

 

 

 

 

1 /5

நிகிதா தத்தா, 1990ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர்.  

2 /5

தந்தை கடற்படை அதிகாரி என்பதால், விசாகப்பட்டினம், மும்பை ஆகிய நகரங்களில்தான் அதிகம் வசித்து வந்துள்ளார்.    

3 /5

2014ஆம் ஆண்டில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின்னர், திரைப்படங்கள் மட்டுமின்றி, தொலைக்காட்சி சீரியல்கள், வெப்-சீரிஸ் ஆகியவற்றிலும் நடித்து வருகிறார்.   

4 /5

இவர் கடந்த நவ.13ஆம் தேதி தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். 

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் (12 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.