Astro Traits: பெண்களை வசீகரிப்பதில் வல்ல ‘சில’ ராசி ஆண்கள்!

ஜோதிடத்தில்  ராசிகளின் தன்மைகள் மற்றும் குணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. இந்நிலையில், சில ராசிப் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும், ஆண்களை மிகவும் ஈர்ப்பவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

 

ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியிலும் பிறந்தவரின் ஆளுமை மற்றும் நடத்தை வித்தியாசமாக இருக்கும்.

1 /7

குழந்தையின் பிறந்த உடன், ஜோதிடர்கள் குழந்தையின் கிரகங்கள், நட்சத்திரங்கள், பிறந்த இடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஜாதகத்தை தயார் செய்து ராசி பலன் பற்றி கூறுகின்றனர். ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியிலும் பிறந்தவரின் ஆளுமை மற்றும் நடத்தை வித்தியாசமாக இருக்கும்.  

2 /7

சில ராசிஆண்கள் தன் வசீகரத்தாலும், புதிசாலித்தனத்தினாலும் மற்றவர்களை, குறிப்பாக பெண்களை தன் பக்கம் இழுக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த ஆண்கள் பெண்கள் எளிதில் வசீகரிக்கின்றனர் இந்த ராசி ஆண்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

3 /7

துலாம் ஆண்களின் ஆளுமை மிகவும் கவர்ச்சியானது. பெண்கள் இந்த ராசி ஆண்களுடன் மிக விரைவாக நெருங்கி பழகுவார்கள். இந்த ராசியின் ஆண்கள் நம்பகமான மற்றும் நல்ல நண்பர்கள். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் கை விட மாட்டார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், மற்றவர்களின் மகிழ்ச்சியையும் கவனித்துக்கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகும் அவர்கள் நல்ல துணையாக இருப்பார்கள்.

4 /7

மிதுனம் ஆண்கள் தங்கள் வார்த்தைகளால் அனைவரையும் விரைவாக ஈர்க்கிறார்கள். இவரின் இந்த குணம் பெண்களை விரைவில் பைத்தியமாக்குகிறது. இந்த ராசி ஆண்கள் அதிபுத்திசாலிகள் மற்றும் அவர்களின் நகைச்சுவையான இயல்பு மற்றும் வசீகரமான ஆளுமை காரணமாக, பெண்கள் மிக விரைவில் அவர்களை நோக்கி விழுகின்றனர்.

5 /7

சிம்ம ராசி ஆண்கள் நாக்கின் வலிமை மிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும் அவர்கள் இதயத்திலிருந்து மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களின் இதயத்தில் என்ன இருக்கிறதோ, அது அவர்களின் நாக்கிலும் வரும். அதனால்தான் பெண்கள் மிக விரைவாக அவர்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் மிகவும் காதல் மற்றும் தங்கள் உறவை மிகவும் நேர்மையாக பராமரிக்கிறார்கள்.  

6 /7

கன்னி ராசி ஆண்கள் மிகவும் நேர்மையானவர்கள். தங்கள் வாழ்க்கை துணையை என்றென்றும் நேசிப்பவர்களாகவும் பாதுக்காப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் உண்மை தன்மை காரணமக பெண்கல் இவர்கள் பால் ஈர்க்கப்படுவார்கள். அவர்கள் ஒரு போதும் தங்கள் துணையை ஒரு போதும் ஏமாற்ற மாட்டார்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் உறவுகளை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.