சில ராசிகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் புதன்! இந்த பரிகாரங்கள் பலன் தரும்

Budh Gochar 2023: மார்ச் 31, 2023 அன்று, கிரகங்களின் இளவரசன் புதன் மீனத்தை விட்டு மேஷ ராசியில் நுழையப் போகிறார். புதன் வலுவிழந்த மீன ராசியில் இருந்து வெளியேறி செவ்வாய் ராசியான மேஷ ராசிக்கு மாறப் போகிறார். 

நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்கிய புதன் கிரகம் இன்னும் எட்டு நாட்களில் தனது நிலையை மாற்றிக் கொள்வதால், சில ராசியினருக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படும்.

கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், நமது அறிவு, ஆற்றல், விஷயத்தை கிரகித்துக் கொள்ளும் திறன என பல விஷயங்களை ஆட்சி செய்கிறார். அவரின் பாராமுகம், சில ராசிகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும்.

1 /6

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மேஷ ராசிக்காரர்களின் லக்ன வீட்டில் புதன் பெயர்ச்சி நடைபெறப் போகிறது. இந்த பெயர்ச்சி தைரியத்தை அதிகரிக்கும்

2 /6

கன்னி ராசியினரில் ஊடகத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு கவனம் அவசியம்

3 /6

வேலை மாறுவதற்கு புதனின் பெயர்ச்சி உதவும் என்றாலும், மிகவும் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சனைகள் அதிகரிக்கும்

4 /6

கடக ராசிக்கு பத்தாம் வீட்டில் புதன் சஞ்சரிக்கப் போகிறார்  இது கர்மாவின் வீடாகக் கருதப்படுகிறது. புதனின் தாக்கத்தால் நாம் செய்த தீவினைகளின் பலன்களை அனுபவிக்கும் நேரமாக இருக்கும்.

5 /6

மேஷ ராசியில் புதனின் பிரவேசம் நடைபெறுவதால், இந்த ராசிக்காரர்களுக்கு பொதுவாக அது நல்லது என்று சொன்னாலும், இந்த பெயர்ச்சி அவ்வளவு சுபமானதாக இருக்காது

6 /6

கும்ப ராசியினருக்கு இது  முதலீடு செய்ய நினைத்தால், நேரம் சாதகமானதாக இருக்கும். ஆனால், அதிலிருந்து லாபம் கிடைக்க நீண்ட காலம் ஆகும். ஒட்டுமொத்தமாக முதலீடு செய்யத் தூண்டும் புதன், அதிலிருந்து பலனைத் தரமாட்டார்.

You May Like

Sponsored by Taboola