Budh Gochar 2023: கடந்த மார்ச் 16ஆம் தேதி, புதன் மீனத்தில் சஞ்சரித்ததால், பலருக்கும் பாதிப்பு என்றாலும் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மட்டும் பலன்களை தரும்.
Mercury Transit 2023: இன்று காலை 10.47 மணிக்கு மீன ராசியில் புதன் பெயர்ச்சியாகியுள்ளார். ஏற்கனவே மீனத்தில் சூரியனும் குருவும் அமர்ந்திருப்பதால் புதனின் திரிகிரஹி யோகம் உருவாகி, சூரியன் மற்றும் புதன் சேர்க்கையுடன் புதாதித்ய யோகமும் உருவாகியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மீனத்தில் புதன் பெயர்ச்சி எந்த ராசிகளுக்கு சாதகமாக அமையும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Mercury Transit 2023: செல்வம், வியாபாரம், புத்திசாலித்தனம் போன்றவற்றின் காரணியான புதன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும், சிலருக்கு துன்பம் வரலாம்.
Mercury Transit 2023 Febrauary 7: சனியின் ராசியான மகர ராசியில் புதன் நுழைவது அனைத்து மக்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சாதகமாக இருக்கும்.
Mercury Transit 2023 Febrauary 7: புதன் நுண்ணறிவு, அறிவுத் திறன், தகவல் தொடர்பு, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைக் கொடுப்பவர்... பிப்ரவரி 7ம் தேதி புதன் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள் இவை..
Budh Margi 2023 January 18: கிரகங்களின் 'இளவரசன்' புதன் இன்று திசை மாறுகிறார், புதனின் சஞ்சார மாற்றம் யாருடைய வாழ்வில் எந்தவிதமான பலன்களை ஏற்படுத்தும்?
Mercury In Makar Rasi 2023: சூரியனும், புதனும் இணைவதால் ஏற்படும் ராஜயோகம்! அருமையான வாய்ப்புகளை நல்கும் புதனின் கருணை என்றால், வாழ்க்கை ஒளிமயமாக்குவார் சூரிய பகவான்.
Budh Uday January 2023: ஜனவரி 13 ஆம் தேதி, கிரகங்களின் இளவரசரான புதன் பகவான், தனுசு ராசியில் உதயமாகவிருக்கிறார். இந்த புதன் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புது வசந்தத்தை ஏற்படுத்தவிருக்கிறது
Pongal 2023 Date : ஆண்டு முழுவதும் வரும் பாண்டிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரியன் தனது ராசியை மாற்றி மகர ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இதற்கு முன்னதாக 3 ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கப் போகிறது.
13 January Grah Gochar 2023: ஜோதிடத்தில், கிரகங்களின் நிலை மாற்றம் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையை பாதிக்கிறது. ஜனவரி 13ம் தேதி இரண்டு பெரிய கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன.
Budhaditya Yogam on Pongal: சூரியனுடன், புதன் சேர்வதால் ஏற்படும் யோகம் புதாதித்ய யோகம் எனப்படுகிறது. ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களும் இணைந்திருந்தால், புத - ஆதித்ய யோகம் ஏற்படும்
Mercury Transit: ஜனவரி 13 தனுசு ராசியில் புதன் கிரகம் உதயமாகுகிறார். இதைத் தொடர்ந்து ஜனவரி 18ஆம் தேதி தனுசு ராசியில் பெயர்ச்சியாகுகிறார். புதனின் இந்த சஞ்சாரத்தின் தாக்கம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் தெரியும்.
Budh Gochar 2023; புதன் பிப்ரவரி மாதம் மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அவரது ராசியில் ஏற்படும் இந்த மாற்றத்தால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகும்.இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.