இடுப்போரம் மச்சம் காட்டவா? அட அப்பறமா ......

பேட்டை, மாஸ்டர் படங்களில் நடித்த மாளவிகா மோகனனின் புதிய படங்கள்..

1 /4

2013ஆம் ஆண்டு பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

2 /4

2019ஆம் ஆண்டு பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மாளவிகா. அப்போதே அவருக்கு ரசிகர் பட்டாளம் கூடியது.

3 /4

அடுத்த சில ஆண்டுகளிலேயே பேட்ட, மாறன் படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து உச்சத்தை தொட்டார் மாளவிகா.

4 /4

சமீபத்தில் மாளவிகாவின் வெளிநாடு சுற்றுப் பயணத்தின்போது அவர் அள்ளி வீசிய கவர்ச்சிப் படங்கள் இணையத்தை ஆட்கொண்டன.