சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை நகர் புதுப்பொலிவு பெற்று வருகிறது. புணரமைக்கப்பட்ட இடங்கள் படத்தில்..
அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் சாலையின் பாலத்தில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
அண்ணாநகர் வெள்ளாள தெரு சுவற்றில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
கொசப்பூர் மாநகராட்சி பூங்காவுக்கு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர் நூறு அடி சாலையின் நடுவில் பூக்கள் வளர்க்கப்படுகின்றன.
தண்டையார்பேட்டை அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பிடித்த கதாபாத்திரங்களைக் கொண்டு ஓவியம் வரையப்பட்டுள்ளது.