அனுஷ்கா ஷர்மா உட்பட பிரபல பாலிவுட் நட்சத்திரங்களின் Childhood Photos

அனுஷ்கா ஷர்மா முதல் பிரியங்கா சோப்ரா வரை பிரபல பாலிவுட் பிரபலங்களின் குழந்தை பருவ புகைப்படங்களின் தொகுப்பு இது...

அனுஷ்கா சர்மா, சைஃப் அலி கான் போன்ற பிரபலங்கள், இன்று அவர்கள் மிகவும் பிரப்லமானவர்களாக இருக்கின்றனர். ​​அவர்களின் குழந்தைப் பருவம் எப்படி இருந்தது? இதோ நீங்களே பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Also Read | 7.5 லட்சம் ரூபாய் கொடுத்தால் பாம்புகளுடன் படுக்க தயார் சவாலுக்கு இளைஞன் ரெடி  

1 /5

இன்று மிகவும் பிரபல நடிகையாய் மட்டுமல்ல, கிரிகேட் வீரர் விராட் கோலியின் அன்பு மனைவியாகவும் பிரபலமானவர் அனுஷ்கா ஷர்மா. அவர் சிறுமியாக இருந்த புகைப்படம் இது  

2 /5

ஜனவரி 5, 1986 இல் டென்மார்க்கில் பிறந்த தீபிகா படுகோனே குழந்தை பருவத்தில் மிகவும் கண்டிப்பாக வளர்க்கப்பட்டவர்.  சூப்பர் மாடல் என்ற கனவுகளுடன் மும்பைக்குச் சென்றார், 2008 இல் ஷாருக்கானுக்கு ஜோடியாக அறிமுகமான பிறகு அவரது வாழ்க்கையில் ஏற்றத்தை மட்டுமே பார்த்தார்.  

3 /5

ஜூலை 18, 1982 இல், ஜாம்ஷெட்பூரில் பிறந்தார் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் உலகில் நன்கு அறியப்பட்டவர் மற்றும் உலகளாவிய சூப்பர் ஸ்டார் ஆவார். இருப்பினும், அவரது அழகான குழந்தை பருவ புகைப்படத்தில்  அப்பாவித்தனமே மேலோங்கி இருக்கிறது.  

4 /5

பாலிவுட் நட்சத்திரங்களில் இன்று மிகவும் வெற்றிகரமான நடிகர் ரன்வீர் சிங். 1985 ஜூலை 6ஆம் தேதி பிறந்த ரன்வீர், சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது காதல் கொண்டிருந்தவர்.

5 /5

'பாலிவுட்டின் சோரே நவாப்' என்ற சைஃப் அலி கான், படோடியின் அரச குடும்பத்தில் பிறந்தார். 1970  ஆகஸ்ட் 16ஆம் தேதி பிறந்த சைஃப் தனது குழந்தைப் பருவத்தில் உண்மையில் இளவரசனாகவே வாழ்ந்தார்