Nipah Virus : கேரளாவில், 43 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று பரவியருக்கும் தகவல், பலருக்கும் பகீர் கிளப்பியிருக்கிறது. இது குறித்த முழு தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
What Is Saree Cancer : பெண்கள், பல காலங்களாக கட்டப்படும் ஒரு பாரம்பரிய உடையாக இருப்பது, புடவைதான். இந்த சேலையை கட்டுவதால் புற்றுநோய் வரும் என்கிற மருத்துவம் குறித்த தகவல் பகீர் கிளப்பியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Weight Loss Blue Print : இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், 39 கிலோ குறைப்பதற்கான ப்ளூ பிரிண்டை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
First Part You Should Wash In Shower : நம்மில் பலருக்கு, குளிக்கையில் எந்த பகுதியை முதலில் கழுவ வேண்டும் எனும் சந்தேகம் இருக்கும். அது குறித்து தோல் மருத்துவர் விளக்குகிறார். முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Nandamuri Balakrishna Secret To Stay Healthy : பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, 60 வயதை கடந்த போதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Health Benefits Of Eating One Egg Per Day : மக்களால் அதிகம் சாப்பிடப்படும் உணவாக இருக்கிறது, முட்டை. இதனை, தினமும் ஒன்று எடுத்துக்கொள்வதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?
Vitamin D Toxicity: வைட்டமின் டி மிக முக்கியமாக சூரிய ஒளி மூலம் பெறப்படுவதால் 'சூரிய ஒளி வைட்டமின்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் அதிகப்படியான உட்கொள்ளல் ஹைப்பர்வைட்டமினோசிஸ் டி (Hypervitaminosis D) எனப்படும் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
Weight Loss Journey: பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நிகழ்ச்சி முடிந்த குறுகிய காலத்தில் 13 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்த அனுபவங்களை இங்கு காணலாம்.
அஸ்வகந்தா என்னும் மூலிகையில் உள்ள மருத்துவ குணங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல வகையில் உதவுகிறது. இந்நிலையில், அஸ்வகந்தா என்னும் அற்புத மூலிகையின் மருத்துவ பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Health Tips In Tamil: சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையாக பசி எடுக்கும். இது எதனால் ஏற்படுகிறது, இதற்கு பின்னால் பொதுவாக இருக்கும் 5 காரணங்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
அதிக பலன்களை கொடுக்கும் காய்வகையை சேர்ந்த சிவப்பு முட்டை கோஸ். மேலும் இதுப்பற்றிய நன்மைகள் இங்கே பார்க்கவும்.
உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் பெரிய நோய்களில் ஒன்று நுரையீரல் புற்றுநோய் எதற்காக மற்றும் எப்படி இது உடலில் தோன்றுகிறது. மேலும் எதை செய்தால் புற்றுநோயை தடுக்கலாம். வாங்கப் பார்போம்.
Diabetic Diet Tips | சர்க்கரை நோயாளிக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைப்பாட்டை போக்க, பயப்படாமல் சாப்பிட வேண்டிய உணவுப் பட்டியல் இங்கே
Drinking Water Tips | தினம்தோறும் ஒருவரின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் வரும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Ghee Eating Tips | நெய் சாப்பிடுவது நன்மை என்றாலும், அதனை யாரெல்லாம் சாப்பிடவே கூடாது என்பதை கட்டாயம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
வாரத்தில் 2 நாட்கள் சாப்பிடாமல் விரதம் இருப்பது உங்கள் வாழ்க்கையை மாற்றும். உங்கள் உடலில் 5 அற்புதமான மாற்றங்கள் ஏற்படும்.
Sperm Health : டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் நூறு குழந்தைகளுக்கு தந்தையாக மாறியிருப்பது அண்மையில் தான் தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார். தான் தந்தையானது தெரியாமல் அவர் இருந்தது எப்படி? என பலர் கேட்ட நிலையில் விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
Weight loss tips Tamil : உடல் எடையை டீ குடித்து குறைக்கலாம். அதற்கு நீங்கள் இந்த விஷயங்களை கட்டாயம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தில் இடம்பெற்றிருக்கும் இஞ்சியை ஏன் உணவு உண்டபிறகு தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும், அதன் மருத்துவ பலன்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
Heel pain causes : குதிகால் வலி யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்கள் தினமும் இந்த மூன்று பயிற்சிகளை தினசரி அடிப்படையில் செய்து வந்தால், எதிர்பார்க்கும் ரிசல்ட் நிச்சயம் கிடைக்கும்.
Sugar-Free Tablets: சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சாப்பிட்டால் உடலில் உள்ள குடல் மூலம் நடைபெறும் செரிமான அமைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஒருவருக்கு பசியை உணர்த்து உணர்திறனே இல்லாமல்கூட போக வாய்ப்பு இருக்கிறது.
கழிவறைக்கு செல்போன் எடுத்துச் செல்பவர்கள், அதனால் கிருமி தொற்று ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். எச்சரிக்கை அவசியம்.