Happy Birthday Captain Cool: தல தோனியின் Cool படங்கள்

இன்று பிறந்த நாள் காணும் தோனிக்கு உலகம் முழுவதிலிருந்து அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட்டின் முக்கிய புள்ளிகளில் ஒருவர், சென்னையின் (Chennai) செல்லப்பிள்ளை, ‘கேப்டன் கூல்’ (Captain Cool)தல தோனி (Thala Dhoni), கேப்டன் தோனி, பல வெற்றிகளைப் பார்த்தவர், பல இதயங்களைக் கொள்ளைக் கொண்டவர்......இன்னும் பல புகழாரங்களின் சொந்தக்காரர் மாஹி (Mahi) என்று செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி (MSD).

1 /7

தன் விளையாட்டில் அதிரடி ஆட்டத்திற்காக பெயர்போன தோனி பல முட்டுக்கட்டைகளைத் தாண்டி வெற்றி கண்டவர்!!

2 /7

தொழியையே மனைவியாகக் கொண்ட லக்கி கணவர் தோனி!!

3 /7

ஒரு சிறந்த தந்தையாக...கணவனாக...குடும்பத்துடன் தோனி!!

4 /7

இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள கேப்டன் தோனி!! 

5 /7

சென்னை சூப்பர் கிங்க்சிற்கு விளையாடிய தல தோனி சென்னையின் செல்லப்பிள்ளை ஆனார்!!

6 /7

விளையாட்டு மைதானத்தை ஒரு கை பார்த்துவிட்டு விவசாய மைதானம் நோக்கிச் செல்லும் தோனி!!

7 /7

கடினமான தருணங்களிலும் தன் பொறுமையை இழக்காதவர் தோனி!!