அண்மையில், சிங்கப்பூர் அதன் எல்லைகளை முழுமையாகத் திறந்ததைத் தொடர்ந்து, விமான பயணத்தை மேற்கொள்ள பலர் ஆர்வமாக பயண திட்டத்தை வகுத்து டிக்கெட் எடுக்க தொடங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சர்வீஸ் அபார்ட்மெண்களில் வெளிமாநில பெண்களை வைத்து சமூக வலைத்தளம் மூலமாக விபச்சார தொழில் செய்து வந்த முக்கிய புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அடுத்த திருவிக நகரில் மாமூல் கேட்டு கடைமுன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவுடியை கடை உரிமையாளர் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும் தமிழகத்தைச் சேர்ந்த G.ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய 13,000 சதுர அடியில் பிரமாண்ட படப்பிடிப்பு அரங்கு சென்னை பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.