இணையத்தை கலக்கும் NAKED நடிகை அப்சரா ராணியின் கவர்ச்சி புகைபடங்கள்!!

ராம்கோபால் வர்மாவின் அடுத்த திரைப்படம் ’த்ரில்லர்’ எனவும் படத்தின் நடிகை அப்சரா ராணியையும் அறிமுகம் செய்துள்ளனர்..!!
  • Jul 07, 2020, 15:03 PM IST

ராம்கோபால் வர்மாவின் அடுத்த திரைப்படம் ’த்ரில்லர்’ எனவும் படத்தின் நடிகை அப்சரா ராணியையும் அறிமுகம் செய்துள்ளனர்..!!

1 /14

இயக்குனர் ராம்கோபால் வர்மா இணையதளங்களில் படங்களை வெளியிடுவதில் மும்முரமாய் இருக்கிறார். அது, சாதாரணப் படங்கள் அல்ல ஆபாசப்படங்கள். 

2 /14

இப்படியும் கூட ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் நினைத்தால் பணம் சம்பாதிக்க முடியும் என 'கிளைமாக்ஸ், நேக்டு நங்கா நக்னம்' (CLIMAX and NAKED) என இரண்டு படங்களை வெளியிட்டார். 

3 /14

அடுத்து 'த்ரில்லர்' என்ற ஆபாசப்படத்தை ஆரம்பித்துவிட்டார் ராம்கோபால் வர்மா. இது குறித்து அவர் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

4 /14

அதில், "எங்கள் அடுத்தப்படத்தின் கதாநாயகி இவர்தான். அப்சரா ராணி. இத்திரைப்படத்திற்கு த்ரில்லர் என பெயர் வைத்திருக்கிறோம். 

5 /14

க்ளைமாக்ஸ், நேக்கட் படங்களின் வெற்றியை தொடர்ந்து, இத்திரைப்படம் உருவாகவுள்ளது" என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

6 /14

7 /14

8 /14

9 /14

10 /14

11 /14

12 /14

13 /14

14 /14