கவர்ச்சிக்கன்னி! கதாநாயகி! அன்பான அம்மாக்கள்... நாயகிகளின் அழகிய வாழ்க்கை பரிமாற்றம்

Bollywood Beauties: பாலிவுட் நட்சத்திரங்கள் கவர்ச்சிக் கன்னிகளாக வலம் வந்தாலும், தங்கள் குழந்தைகளுடன் இருக்கும்போது அழகு இன்னும் கொஞ்சம் கூடிவிடுகிறது

1 /7

அழகிய அம்மாக்கள்: பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், சோனம் கபூர், ஷ்ரியா சரண், காஜல் அகர்வால் மற்றும் பிபாஷா பாசு

2 /7

பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் பிரியங்கா தனது புதிய திரைப்படங்கள் மூலம் தலைப்புச் செய்திகளை உருவாக்குவது ஒரு பக்கம் என்றால், ஜனவரி 2022 இல் பிறந்த மால்டி மேரியின் அன்பான அம்மா என்பது அனைவரையும் கவர்ந்த விஷயம் 

3 /7

ஆலியா தனது சமீபத்திய மெட் காலா அறிமுகத்தின் மூலம் பேசப்படும் புள்ளியாக மாறினார். நடிகை ஆலியாவுக்கு நவம்பர் 2022 இல் ராஹா என்ற பெண் குழந்தை பிறந்தது.

4 /7

சமீபத்தில் லண்டனில் நடந்த மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட புகழ்பெற்ற இந்தியர்களில் சோனமும் ஒருவர். ஆகஸ்ட் 2022 இல் மகன் பிறந்த பிறகும், ஃபேஷன் நடிகைகளில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்

5 /7

ஷ்ரியா சரண், தனது  மகள் ராதாவுடன்

6 /7

ஏப்ரல் 2022 இல் ஆண் குழந்தை நீலுக்கு காஜல் தாயானார். ஸ்டைலிஷான நடிகை, அதன் பிறகு பல தோற்றங்களில் ஃபோட்டோஷூட்களில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.

7 /7

நவம்பர் 2022 அம்மாவானார் பிபாஷா பாசு