ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்துக்கு தனுஷ் பதிவிட்ட எமோஷனல் ட்வீட்!

3 Movie Re-Release: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படம் தற்போது மீண்டும் திரையரங்கில் வெளியாகி உள்ளது.

 

1 /5

தற்போது தமிழகத்தில் பழைய படங்களை திரையரங்கில் மீண்டும் திரையிடுவது பிரபலமாகி வருகிறது.  

2 /5

சில திரையரங்குகளில் தற்போது தனுஷ் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான 3 படம் திரையிடப்பட்டது.  

3 /5

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  பல காட்சிகள் ஹவுஸ் புல் ஆகி வருகிறது.  

4 /5

இந்நிலையில், தனுஷ் தனது X தளத்தில் உணர்ச்சிகரமான கோடி நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.  

5 /5

இந்த மாதம் கமல் நடித்த ஆளவந்தான் மற்றும் ரஜினி நடித்த முத்து போன்ற படங்கள் வெளியாக உள்ளது.