Dharsha Gupta: நீச்சல் உடையில் மூச்சை நிறுத்தும் பிரபல நடிகை தர்ஷா குப்தா..!

பிரபல சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா, பிக்கினி உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

Dharsha Gupta: பிரபல சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா, பிக்கினி உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /7

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், தர்ஷா குப்தா. 

2 /7

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். 

3 /7

சமீபத்தில் சினிமா பக்கம் சென்றார். 

4 /7

சன்னி லியோனுடன் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார். 

5 /7

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவது இவரது வழக்கம். 

6 /7

தற்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

7 /7

இதைப்பார்த்த ரசிகர்கள், தங்கள் மூச்சே நின்று போவது போல உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.