Architecture: விண்ணை முட்டும் கட்டடங்களின் வித்தியாசமான வியக்க வைக்கும் தோற்றம்

வீடு, அலுவலகம், சினிமா தியேட்டர், கோயில் என அனைத்தும் கட்டுமானப் பொருட்களால் கட்டப்பட்ட, உருவாக்கப்பட்ட படைப்புகள் தான்.ஆனால் அதனுள் இருப்பவர் யார், எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதே சுவர்கள் சொல்லும் சித்திரம்.  அந்த சித்திரத்தின் சில அத்தியாங்களில் சித்திரமில்ல புகைப்பட வடிவில்...

பராம்பரியமாக கட்டடங்கள் கட்டும் நுட்பங்கள் மாறி, நவீன தொழில்நுட்பங்களில் உருவாகும் கட்டடங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. கட்டடக்கலை என்பது உண்மையில் ஒரு நுண்கலை தான். கலையை அனுபவித்து, ரசித்து பணியாற்றும் மென் உணர்வுகள் இருப்பவர்களால் தான் இப்படி வித்தியாசமான கட்டங்களை காண முடியும். எவ்வளவு தான் வித்தியாசமாக கட்டப்பட்டிருந்தாலும், அதை ரசிக்கும் மனமும், பார்க்கும் கோணமும் ஒரு கட்டடத்திற்கு உயிர் கொடுப்பது. கட்டடக்கலையின் வித்தியாசமான சில படைப்புகளின் புகைப்படத் தொகுப்பு...

1 /12

2 /12

3 /12

4 /12

5 /12

6 /12

7 /12

8 /12

9 /12

10 /12

11 /12

12 /12