நீரிழிவு நோய் என்பது கொடூரமான நோயாகும். இந்த நோய் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் ஏற்படுகிறது. இரத்த சர்க்கரையை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படம்.
High Blood Sugar Side Effects: அதிக சுகரால் நீரிழிவு நோய் மட்டுமல்லாமல் பல ஆபத்தான நோய்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக ஹை சுகரால் உடல் பருமன், இதய நோய், கொழுப்பு கல்லீரல் ஏற்படும்.
Fenugreek seeds : வெந்தயம் சாப்பிடுவதால் வாயு பிரச்சனை முதல் செரிமானம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
Dates for Diabetes: பேரீச்சம்பழம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு மத்தியில் அவர் சாப்பிடக்கூடிய 5 வகையான பேரீச்சம்பழம் குறித்து இங்கே பார்க்கலாம்.
Drink For Diabetics: மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பானத்தைப் பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதோடு, ரத்த சர்க்கரையைச் சமநிலைப்படுத்த உதவுகிறது. இதன் ஆரோக்கிய பண்புகள் நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியமான ஆரோக்கியப் பலன்களை வழங்குகின்றன.
நம் சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பல மசாலாப் பொருட்கள் உணவின் சுவையையும் மணத்தையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் எண்ணற்ற மருத்துவ குணங்கள் ஆச்சர்யம் அளிப்பவை என்றால், அது மிகையில்லை.
Causes of diabetes: நீரிழிவு நோய் வர பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக மோசமான உணவு முறைகள் எடுத்துக்கொள்வது போன்ற பல்வேறு நடைமுறை பழக்கங்கள் மனிதர்களின் மோசமான இயல்பு வாழ்க்கையை தலைகீழாக மாற்றியமைக்கிறது. அந்தவகையில் ரத்த சர்க்கரை அளவை நீங்கள் கட்டுப்படுத்த விரும்பினால் இந்த முறையை வீட்டில் முயற்சி செய்துப்பார்க்கலாம்.
Cardamom To Control Diabetes: தினமும், அதிகமல்ல ஒன்று அல்லது இரண்டு ஏலக்காய் எடுத்துக் கொண்டால் போது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்
மஞ்சள் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஒரு அற்புதமான பொருள் என ஆயுர்வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது இருப்பினும், சில உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் எடுத்துக் கொள்வது பிரச்சனையை ஏற்படுத்தும்.
விடியற்காலையின் அமைதியான சூழலில் வாக்கிங் போவது ஒரு புத்துணர்ச்சியை அள்ளித் தரக் கூடியது. காலை உணவுக்கு முன் விறுவிறுப்பான 30 நிமிட நடை பயிற்சியில் ஈடுபடுவது, உங்கள் உடலில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
Health Benefits of Cardamom: இந்திய சமையலறையில், பிரதானமாக பயன்படுத்தும் மசாலா பொருட்களில் ஏலக்காயும் ஒன்று. உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்க, இனிப்பு வகை உணவுகளுடன், குருமா பிரியாணி போன்ற கார உணவுகளிலும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினம், ஆனால் பெருஞ்சீரகம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்!
Green Beans | குளிர் காலத்தில் ரத்தத்தில் தாறுமாறாக ஏறும் சர்க்கரை அளவை பச்சைப் பட்டாணி மூலம் கட்டுப்படுத்துவது எப்படி? அதில் இருக்கும் சத்துக்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Bay Leaf To Control Diabetes: நாம் அன்றாடம் பயன்படுத்தும், மசாலா பொருட்கள் பல, மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதை மறுக்க முடியாது. அதில் ஒன்று பிரிஞ்சி இல்லை என்று அழைக்கப்படும் பிரியாணி இலை.
Myths Related to Diabetes:சமூகத்தில் பரப்பப்படும் நீரிழிவு தொடர்பான பல வகையான கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு தவறான புரிதலை ஏற்படுத்தி, தவறான வழியில் அழைத்துச் செல்கின்றன.
இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் பல நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.