உலக கோப்பை வென்றவுடன் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் செய்த காரியம்

20 ஓவர் உலக கோப்பையை 2வது முறையாக வென்றவுடன், மைதானத்தில் துள்ளிக் குதித்து ஆர்பரித்தனர்.

 

1 /4

20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது  

2 /4

பந்துவீச்சில் கலக்கிய இங்கிலாந்து பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது  

3 /4

பட்லர், ஸ்டோக்ஸின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து 137 ரன்கள் வெற்றி இலக்கை ஒரு ஓவர் மீதம் வைத்து சேஸிங் செய்தது  

4 /4

பொறுப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.